Tamil Translation (தமிழ்) - Section 2

Guidelines

Translate all the sections below.
If necessary, you can choose words which represent the same or similar meaning to the original words.

Important Notes

  1. Item ID: This column represents the technical ID name for each text item. These are used for internal dev purposes and should not be edited or translated themselves.
  2. RESOURCE_ID: This row is used for internal dev purposes and should not be edited or translated.
  3. Placeholders: Whenever you see the 'percent' character ('%') it means there's a placeholder in the text. This means that DAP replaces that placeholder with other text. For example, '%1', '%d', '%date', etc. are all placeholders that will be replaced with other text such as - time of day, connection retries left, folder name, etc..
  4. Names: There is no need to translate names such as DAP, DAP Premium, or AlwaysResume.
  5. Community work & team effort: Many users can contribute to a single translation in any given time. Use the easy built-in wiki tools to compare, modify & publish your translations. you can leave notes and comments to other translators, or confer with them in the discussion area below.



Dialogue Window ID: 20011 Options dialog

Item ID Source text for translation Translated Text
caption Options தெரிவுகள்
ID1 Close மூடு
RESOURCE_ID - DLG_20011

Dialogue Window ID: 1084 Options → General New Text Added!

Item ID Source text for translation Translated Text
ID20023 Automatically check for updates தன்னிச்சையாக புதிப்பிக்கத் தேடு
ID1377 Show DAP Status screen when DAP starts DAP தொடங்கும் போது DAPன் நிலைமை திரை காட்டு
ID1376 Launch DAP on Windows startup வின்டோஸ் தொடங்கும்போதே DAP இயக்கு
ID2256 Show “Regular”/“Accelerated” option “சாதாரனம்”/“துரிதம்” தெரிவு காட்டு
ID1405 All Downloads should go into one folder எல்லா பதிவிறக்கமும் ஒரே கோப்புறைக்குள் சேமி
ID1406 Categorized downloading - each category has a different folder வகைபடுத்திய பதிவிறக்கம் - ஒவ்வொரு வகைக்கும் ஒரு கோப்புறை
ID20051 Create folder from download information பதிவிறக்க தகவலிலிருந்து கோப்புறை உருவாக்கு
ID1407 Default download folder தன்னிச்சை பதிவிறக்க கோப்புறை
ID1409 Browse உலாவு
ID1410 Remember last folder used முந்தைய கோப்புறையை நினைவில் கொள்
ID1412 New புதிய
ID1413 Edit தொகு
ID1414 Remove நீக்கு
ID1411 Categories: வகைகள்:
ID20052 Server Name (Without “ftp.” or “www.”) செர்வர் பெயர் (“ftp.”, “www.” இன்றி)
ID20053 Server Name and Path (For duplicate file path on the server) செர்வர் பெயர் மற்றும் பாதை (செர்வரில் கோப்பு நகல் பாதை)
ID321 Current Date (Year-Month-Day) தற்போதைய தேதி (வருடம்-மாதம்-நாள்)
ID20042 File Extension (Type) கோப்பு வகை
ID20054 Custom: விருப்பம்:
ID1051 Sub-folder generated From: இங்கிருந்து உப-கோப்புறை உருவாக்கு:
ID1415 Change Root வேரை மாற்று
ID1033 Show Themes
RESOURCE_ID - DLG_1084

Dialogue Window ID: 1028 Options → Advanced

Item ID Source text for translation Translated Text
ID20282 Download behavior பதிவிறக்க நடத்தை
ID2264 Immediately start download (Without INFO window) உடன் பதிவிறக்கவும் (இன்ஃபோ வின்டோ இன்றி)
ID2266 Minimize to tray during download (Premium users only) பதிவிறக்கையில் டிரேக்கு கொண்டு செல் (பிரீமியமில் மட்டும்)
ID20221 Duplicate links தொடர்புகளை நகலாக்கு
ID20223 When file already exists on disk: டிஸ்க்கில் ஏற்கனவே கோப்பிருக்குமாயின்:
ID20097 Don't show download window (Premium users only) பதிவிறக்க வின்டோவைக் காட்டாதே (பிரீமியமில் மட்டும்)
ID20224 On “Resume All” command resume… “அனைத்தையும் மீள்” செயலாற்றும்போது…
ID20035 Only paused downloads இடைநிறுத்தப்பட்டவையை மட்டும் மீள்
ID20036 Also excluded downloads தவிர்க்கப்பட்ட பதிவிறக்கங்களையும் மீள்
ID1343 Monitor URLs in clipboard கிளிப்பொர்டில் URLகளுக்கு கண்கானி
ID1224 Microsoft Internet Explorer Microsoft Internet Explorer
ID1227 Netscape Netscape
ID1234 Opera Opera
ID20022 Mozilla / Firefox Mozilla / Firefox
ID372 Manage Extensions கோப்பு வகை நிர்வகிக்க
ID2267 Hide download window when minimized (Premium users only) சிறிதாக்கினால் பதிவிறக்க வின்டோவை மறை (பிரீமியமில் மட்டும்)
ID20023 Google Chrome Google Chrome
RESOURCE_ID - DLG_1028

Dialogue Window ID: 1031 Options → Connection New Text Added!

Item ID Source text for translation Translated Text
ID20228 Connection Type/Speed இணைப்பின் வகை/வேகம்
ID20229 bps bps
ID20230 Acceleration mode: துரிதமுடுக்க முறை:
ID20231 User Agent பயனாளர் முகவர்
ID20232 Mirror Search மிரர் தேடல்
ID2239 Automatically start searching files in Mirror Search engines மிரர் செர்ச் இஞ்சினில் கோப்புகளை தானாக தேடு
ID20149 Country: நாடு:
ID20234 State/Region: மாநிலம்/மண்டலம்:
ID20235 Max simultaneous downloads ஒரே நேரத்தில் அதிகபட்ச பதிவிறக்கங்கள்
ID20236 Max simultaneous regular downloads:
ID20238 Max simultaneous downloads per DAPster :
ID20233 Max Connections அதிகபட்ச இணைப்புகள்
ID20285 Bandwidth Control பான்ட்விட்த் இயக்கம்
ID20237 KBytes/sec KBytes/sec
ID355 Apply பிரயோகி
RESOURCE_ID - DLG_1031

Dialogue Window ID: 1032 Options → Proxy/Firewall

Item ID Source text for translation Translated Text
ID1211 Use HTTP Proxy HTTP பிராக்ஸி உபயோகி
ID1314 Use FTP in PASV mode.\n(Sometimes this is required behind Firewalls) PASV முறையில் FTP உபயோகிக.\n(ஃபயர்வால் பின்னால் இருந்தால் சில சமயங்களில் தேவைப்படும்)
ID1221 Use FTP Proxy FTP பிராக்ஸி உபயோகி
ID20248 Proxy address பிராக்ஸி முகவரி
ID20249 Port போர்ட்
ID20252 Proxy address பிராக்ஸி முகவரி
ID20253 Port போர்ட்
ID1235 Find கண்டுபிடி
ID1241 Find கண்டுபிடி
ID20254 UserName பயனீட்டாளர்
ID20255 Password கடவுச்சொல்
ID20250 UserName பயனீட்டாளர்
ID20251 Password கடவுச்சொல்
ID20256 FTP Specific FTPஐ பொருத்து
RESOURCE_ID - DLG_1032

Dialogue Window ID: 20016 Options → Confirmations

Item ID Source text for translation Translated Text
ID20321 Always check default download manager எப்போதும் முதன்மை பதிவிறக்க நிர்வாகியா என கவனி
ID20322 Confirm download item deletion from the queue பதிவிறக்க வரிசையிலிருந்து நீக்கயில் உறுதி படுத்து
ID20323 Warn about bandwidth decrement பான்ட்விட்த் குறையும்போது எச்சரி
ID2253 Warn about item dragging in queue உருப்படிகளை வரிசையில் நகற்றும்போது எச்சரி
RESOURCE_ID - DLG_20016

Dialogue Window ID: 1144 Options → Download Completion New Text Added!

Item ID Source text for translation Translated Text
ID2252 Show “Download completed” dialog “பதிவிறக்கம் முடிந்தது” என்று காட்டு
ID2257 Close DAP DAPஐ மூடு
ID20262 After download finishes… பதிவிறக்கம் முடிந்த பின்…
ID2259 Shutdown computer with action செயலாற்றி கணினியை நிறுத்து
ID2260 Remove from the list நிரலிலிருந்து நீக்கு
ID2231 Check for viruses வைரஸ் கண்டுபிடி
ID20263 Antivirus Executable வைரஸ் நீக்கி
ID1236 Browse உலாவு
ID20264 Scanner Options (Command line parameters) ஸ்கேனர் தெரிவுகள் (கட்டளை பரமாணம்)
ID5068 Test ZIP files (Premium users only) ZIP கோப்புகளை சரி பார் (பிரீமியமில் மட்டும்)
ID1297 Disconnect from the Internet இணையத்திலிருந்து துண்டி
ID20072 Click here to get more info மேலும் தகவல்களுக்கு இங்கு க்ளிக் செய்க
ID20426 Automatically clean traces (Premium users only) தடயங்களை தானாக அழித்து விடு (பிரீமியமில் மட்டும்)
ID20553 Private Downloads தனிப்பட்ட பதிவிறக்கங்கள்
ID65535 ( Does not include (
ID20269 ) சேர்க்கப்படவில்லை)
ID20568 Download style பதிவிறக்க நடை
ID20564 Internet Explorer style downloading இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரர் நடையில்
ID20565 Firefox style downloading ஃபயர்ஃபாக்ஸ் நடையில்
ID1024 Open Settings in browser
RESOURCE_ID - DLG_1144

Dialogue Window ID: 1083 Options → Always Resume

Item ID Source text for translation Translated Text
ID1364 Auto Resume Mode தானியங்கி மீள் முறை
ID2294 Always ask me if I want to use “Always Resume” feature “Always Resume” அம்சத்தை உபயோகிக்கவா என்று எப்போதும் கேள்
ID2295 I will always want to use the “Always Resume” feature “Always Resume” அம்சத்தை எப்போதும் உபயோகி
ID1366 File size கோப்பளவு
ID1369 Minimum file size to offer the always resume feature (Kb) : “Always Resume” அம்சத்தை உபயோகிக்க குறைந்தபட்ச கோப்பளவு (Kb):
ID1352 Click here if you have any comments about always resume “Always Resume” அம்சம் பற்றி கருத்துரைக்க இங்கு க்ளிக் செய்க
ID1444 Enable AlwaysResume service “AlwaysResume” சேவையை இயங்கச்செய்
ID1187 Activate செயற்படுத்து
ID1448 My Status எனது நிலை
RESOURCE_ID - DLG_1083

Dialogue Window ID: 1111 Options → Dial-Up

Item ID Source text for translation Translated Text
ID1334 Connection to dial : டயல் செய்ய வேண்டிய இணைப்பு:
ID1337 &Redial ரீடயல்
ID1344 Times முறை
ID1345 Login ID : பயனீட்டாளர்:
ID1347 Password : கடவுச்சொல்:
ID20243 (Zero means infinite value) (பூஜ்யம் எனில் வரையறையில்லை)
ID1346 There is no Dial-Up Service installed on your machine உங்கள் கணினியில் டயலப் செர்விஸ் எதுவும் நிறுவப்படவில்லை
ID2251 Dial-Up Connection டயலப் இணைப்பு
ID1348 Connection Properties இணைப்பின் பண்புகள்
ID1355 When connection fails (Only if using scheduler) இணைப்பு செயலிழந்தால் (ஷெட்யூலர் உபயோகித்தால் மட்டும்)
RESOURCE_ID - DLG_1111

Dialogue Window ID: 1110 Options → Scheduler

Item ID Source text for translation Translated Text
ID1315 Start scheduler at… ஷெட்யூலரை ஆரம்ப நேரம்:
ID1316 Stop scheduler at… ஷெட்யூலரை நிறுத்து நேரம்:
ID20261 Current time : தற்போதைய நேரம்:
ID1339 &Hang up modem மோடம் இணைப்பை துண்டி
ID1341 &Shut down computer கணினியை நிறுத்து
ID1356 After scheduled downloads stopped/finished அட்டவணையிட்ட பதிவிறக்கங்கள் நிறுத்தப்பட்ட/முடிந்துவிட்ட பின்
ID1353 Da&ys நாட்கள்
ID1357 &Daily தினமும்
ID1359 &Once at ஒரு முறை
ID1189 &Apply பிரயோகி
ID1350 Quit the Download Accelerator DAPவிட்டு வெளியேறு
ID20260 When scheduled downloads begin… அட்டவணையிட்ட பதிவிறக்கங்கள் ஆரம்பமானவுடன்…
ID20038 Append scheduled downloads to the end of the queue அட்டவணையிட்ட பதிவிறக்கங்களை வரிசையின் கடைசியில் சேர்
ID20041 Insert scheduled downloads to the head of the queue அட்டவணையிட்ட பதிவிறக்கங்களை வரிசையின் ஆரம்பத்தில் நுழை
RESOURCE_ID - DLG_1110

Dialogue Window ID: 20018 Options → History

Item ID Source text for translation Translated Text
ID20330 Weeks to keep in history : இத்தனை வாரங்கள் வரலாற்றில் வை:
ID20331 History management வரலாற்று நிர்வாகம்
ID355 Clear now தற்போது நீக்கு
ID383 But keep last : நீக்காமல் கடைசி:
ID20336 Weeks வாரங்கள் வை
ID20337 Dont keep history வரலாறு வைக்கவேண்டாம்
ID20465 Clear history வரலாற்றை நீக்கவும்
ID20339 Add incomplete items to history முழுமை பெறாத உருப்படிகளை வரலாற்றில் சேர்
ID20006 View Log செயற்பதிவு காட்டு
ID1535 Create log file செயற்பதிவு கோப்பு உருவாக்கு
RESOURCE_ID - DLG_20018

Dialogue Window ID: 182 Options → Sites Management → Sites Password

Item ID Source text for translation Translated Text
ID20246 Sites list தள நிரல்
ID1188 New புதிய
ID1403 Edit தொகு
ID1404 Remove நீக்கு
RESOURCE_ID - DLG_182

Dialogue Window ID: 183 Options → Sites Management → Ignore List

Item ID Source text for translation Translated Text
ID20246 Ignore list நிராகரி நிரல்
ID20449 New புதிய
ID20448 Edit தொகு
ID20447 Remove நீக்கு
RESOURCE_ID - DLG_183

Dialogue Window ID: 1147 Options → Sites Management → site Properties

Item ID Source text for translation Translated Text
CAPTION Site Properties தள பண்புகள்
ID1 OK சரி
ID2 Cancel விடு
ID20152 Username : பயனீட்டாளர்
ID20153 Password : கடவுச்சொல்:
ID20150 Site : தள்ம்:
ID20151 Authentication உறுதிபடுத்தல்
ID20154 Download folder பதிவிறக்க கோப்புறை
ID1415 Use default download folder system கணினியின் பதிவிறக்க கோப்புறையை உபயோகி
ID1416 Use specific download folder: குறிப்பிட்ட பதிவிறக்க கோப்புறையை உபயோகி
ID1418 Browse உலாவி
ID1432 Do not use proxy for this site இந்த த்ளத்திற்கு பிராக்ஸி உபயோகிக்காதே
ID20155 Other மற்றது
ID20156 Acceleration mode: உந்துதல் முறை:
RESOURCE_ID - DLG_1147

Dialogue Window ID: 184 Options → Sites Management → Add new URL

Item ID Source text for translation Translated Text
CAPTION Add New URL புது URL சேர்
ID1 OK சரி
ID2 Cancel விடு
ID1300 URL : URL:
RESOURCE_ID - DLG_184

Dialogue Window ID: 3002 Options → Appearance

Item ID Source text for translation Translated Text
ID20085 Show gridlines கட்டங்களை காட்டு
ID20434 Show media preview மீடியாவை முன்காட்டு
ID330 Play media files… மீடியா கோப்புகளை செயலாற்று
ID384 Immediately start playing media மீடியா கோப்புகளை உடனே செயலாற்று
ID1423 Use Sounds சத்தங்கள் உபயோகி
ID1403 Edit தொகு
ID1404 Remove நீக்கு
ID1190 Play/Test செயலாற்று/சோதி
ID1425 Defaults கோடநிலைகள்
RESOURCE_ID - DLG_3002

Dialogue Window ID: 20019 Options → Message Center

Item ID Source text for translation Translated Text
ID20225 Message Types தகவல் வகைகள்
ID20100 Show system notifications கணினி அறிவிப்புகளை காட்டு
ID20226 Display Settings காட்சி அமைப்புகள்
ID20229 Display time (seconds): காட்டும் நேரம் (நொடிகள்):
ID355 Apply பிரயோகி
ID2253 Show “Download completed” notification “பதிவிறக்கம் முடிந்தது” அறிவிப்பு காட்டு
ID20329 Slidiing message சறுக்கும் தகவல்
ID20330 Floating message மிதக்கும் தகவல்
ID20230 Display method: காட்சி முறை:
ID20474 Show need attention items கவனிக்க வேண்டிய உருப்படிகளைக் காட்டு
RESOURCE_ID - DLG_20019

Dialogue Window ID: 229 Options → DAP Premium New Text Added!

Item ID Source text for translation Translated Text
ID20499 Buy it now! இப்போதே வாங்குங்கள்!
ID20508 Extreme Acceleration தீவிர துரித முடுக்கம்
ID20509 Get the ultimate speed with up to 10 connections per download! ஒரு பதிவிறக்கத்திற்கு, அதிகபட்சமாக 10 இணைப்புகளோடு உச்சகட்ட வேகம் பெறுக்
ID20510 Automatic Trace Cleaning and File Shredding தன்னிச்சை சுவடழிப்பு, மற்றும் கோப்பு துகளாக்கல்
ID20511 DAP Premium's privacy suite helps you keep your downloads discreet DAP பிரீமியம் அந்தரங்க தொகுப்பு உங்கள் பதிவிறக்கங்களை ஆராவாறமின்றி செய்கிறது
ID20512 Multiple FTP Downloads and Control பல FTP பதிவிறக்கங்கள், மற்றும் கட்டுப்பாடு
ID20513 Multi sessions, multiple FTP downloads and remote file view பல FTP பதிவிறக்கங்கள், தொலை கோப்பு பார்வை
ID20516 Personalized Download Flow தனிப்பட்ட பதிவிறக்க செயல்வழி
ID20517 Direct download with fewer windows for extensive downloaders. மிக அதிகமாக ப்திவிறக்குவோருக்காக குறைவான வின்டோக்களோடு நேரடி பதிவிறக்கம்
ID20518 Advanced Management Tools உயர்ந்த நிர்வாக கருவிகள்
ID20519 Many more management features, to control and ease the way . கட்டுப்படுத்தவும், சுலபமாக்கவும் மேலும் பல நிர்வாக அம்சங்கள்
ID20520 Open Zipped Files while Downloading பதிவிறக்கும்போதே ZIP கோப்புகளை திறக்கலாம்
ID20521 See what zip files contain while downloading, extract or open them. பதிவிறக்கும்போதே ZIP கோப்புகளின் உள்ளடக்கங்களை பாருங்கள், பிரித்தெடுங்கள், திறங்கள்
ID20522 No Advertisements விளம்பரங்கள் இல்லை
ID20523 Dap Premium is totaly ads free! DAP பிரீமியம் விளம்பரங்கள் அற்றது
ID20524 Private Downloads தனிப்பட்ட பதிவிறக்கங்கள்
ID20514 If you already have DAP Premium, நீங்கள் ஏற்கனவே DAP பிரீமியம் வைத்திருந்தால்,
ID20525 Hide private downloads so only you can see them . நீங்கள் மட்டும் காணும்படி தனிப்பட்ட பதிவிறக்கங்களை ம்றையுங்கள்
ID20515 activate here. இங்கு செயலாக்கவும்
ID1105 <a>Buy it now!</a>
ID1031 If you already have DAP Premium, <a>activate here</a>.
RESOURCE_ID - DLG_229

Dialogue Window ID: 241 Options → Private Downloads

Item ID Source text for translation Translated Text
ID20517 Download all my files as Private Downloads. எனது எல்லா பதிவிறக்கங்களும் தனிப்பட்ட பதிவிறக்கங்கள்
ID20522 Please enter your password: உங்கள் கடவுச்சொல்லை அளியுங்கள்:
ID355 OK சரி
ID20543 I forgot password எனது கடவுச்சொல்லை மறந்துவிட்டேன்
ID20544 Change password கடவுச்சொல்லை மாற்று
ID20545 Show Private completed items when showing all Private Downloads எல்ல தனிப்பட்ட பதிவிறக்கங்கள் காட்டும்போது, முடிந்த தனிப்பட்ட உறுப்படிகளைக் காட்டு
ID20546 To keep downloads private, this feature requires பதிவிறக்கங்களை தனிப்பட்டவையாக்க, இந்த அம்சத்திற்கு
ID20547 setting a password கடவுச்சொல் அமைத்தல்
ID2277 (minutes) (நிமிடங்கள்)
ID20549 Clean traces from my computer after completing Private Downloads தனிப்பட்ட பதிவிறக்கங்கள் முடிந்தவுடன், சுவடுகளை எனது கணினியிலிருந்து நீக்கு
ID20548 Automatically hide Private Downloads when machine is idle for: தானாக தனிப்பட்ட பதிவிறக்கங்களை மறைக்க கணினி சும்மாயிருக்கும் நேரம்
RESOURCE_ID - DLG_241

Dialogue Window ID: 202 Manage Extensions dialog

Item ID Source text for translation Translated Text
caption Manage Extensions கோப்பு வகைகள் நிர்வகிக்க
ID20283 Automatically start downloading the following extensions: கீழ்கானும் கோப்பு வகைகளை தானாக பதிவிறக்கு:
ID1256 Default கோடநிலை
ID20096 Automatically start downloading document extensions: கீழ்கானும் ஆவண வகைகளை தானாக பதிவிறக்கு:
ID382 Default கோடநிலை
ID2 Cancel விடு
ID1 OK சரி
RESOURCE_ID - DLG_202

Dialogue Window ID: 224 DAP Premium dialog

Item ID Source text for translation Translated Text
caption DAP Premium DAP பிரீமியம்
ID355 Tell me more எனக்கு மேலும் விவரங்கள் கூறு
ID2 Cancel விடு
RESOURCE_ID - DLG_224

Dialogue Window ID: 1162 DAP Activation window

Item ID Source text for translation Translated Text
CAPTION Enter DAP Premium activation code DAP பிரீமியம் செயலாக்க குறியீடு
ID1 OK சரி
ID2 Cancel விடு
ID20142 E-Mail: இமெயில்
ID20143 Activation Code: செயலாக்க குறியீடு
ID1192 Purchase Online Info இணைப்பில் வாங்க் விவரம்
ID20323 Re-Activation of DAP is required மறுசெயலாக்கம் தேவைப்படுகிறது
ID20324 Don't show this message again இந்த தகவலை மீண்டும் காட்டாதே
ID20324 Don't show this message again இந்த தகவலை மீண்டும் காட்டாதே
RESOURCE_ID - DLG_1162

Dialogue Window ID: 1149 Category properties

Item ID Source text for translation Translated Text
CAPTION Category properties வகைப் பண்புகள்
ID377 Browse உலாவு
ID1421 Remember last folder used கடைசி கோப்புறையை நினைவில் கொள்
ID1 OK சரி
ID2 Cancel விடு
ID20158 Category name வகை பெயர்
ID20159 File types: கோப்பு வகைகள்:
ID20160 Download folder பதிவிறக்க கோப்புறை
ID20323 Category icon வகை படவுரு
ID20464 Use this folder as a root for category folders இந்த கோப்புறையை வகை கோப்புறைகளுக்கு மூலமாக கொள்
RESOURCE_ID - DLG_1149

Options dialog strings - Advanced

Item ID Source text for translation Translated Text
ID62424 (Disable) (செயலிளக்கு)
ID1013 Download Accelerator Plus was integrated successfully into Internet Explorer. In order to start using it, you will need to close the Internet Explorer browser and open it again. இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரருடன் டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸ் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. நீங்கள் உபயோகிக்க இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை மூடிவிட்டு, மீண்டும் செயலாற்றவும்.
ID1010 Could not integrate Download Accelerator Plus into your Internet Explorer browser. இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரருடன் டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸை ஒருங்கிணைக்க முடியவில்லை.
ID62318 Download Accelerator Plus has been unintegrated from Internet Explorer.\nPlease restart the Internet Explorer browser.\n\n இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரலிருந்து டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸ் பிரிக்கப்பட்டுவிட்டது.\nதயவு செய்து இன்டர்னெட் எக்ஸ்ப்ளோரரை மூடிவிட்டு மறுசெயலாற்றவும்.\n\n
ID1018 Could not remove Download Accelerator Plus integration from your Internet Explorer browser. இன்டெர்னெட் எக்ஸ்ப்ளோரலிருந்து டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸை பிரிக்க முடியவில்லை.
ID1012 Download Accelerator Plus was integrated successfully into Netscape. In order to start using it, you will need to close the Netscape browser and open it again. நெட்ஸ்கேப்புடன் டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸ் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. நீங்கள் உபயோகிக்க நெட்ஸ்கேப்பை மூடிவிட்டு, மீண்டும் செயலாற்றவும்.
ID1011 Could not integrate Download Accelerator Plus into your Netscape browser. நெட்ஸ்கேப்புடன் டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸை ஒருங்கிணைக்க முடியவில்லை.
ID62205 Download Accelerator Plus has been unintegrated from Netscape. Please restart the Netscape browser. நெட்ஸ்கேப்பிலிருந்து டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸ் பிரிக்கப்பட்டுவிட்டது.\nதயவு செய்து நெட்ஸ்கேப்பை மூடிவிட்டு மறுசெயலாற்றவும்.\n\n
ID1020 Could not remove Download Accelerator Plus integration from your Netscape browser. நெட்ஸ்கேப்பிலிருந்து டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸை பிரிக்க முடியவில்லை.
ID61351 Download Accelerator Plus was integrated successfully into Opera. In order to start using it, you will need to close the Opera browser and open it again. ஓபரா பிரவுசருடன் டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸ் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. நீங்கள் உபயோகிக்க ஓபரா பிரவுசரை மூடிவிட்டு, மீண்டும் செயலாற்றவும்.
ID61350 Could not integrate Download Accelerator Plus into your Opera browser. ஓபரா பிரவுசருடன் டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸை ஒருங்கிணைக்க முடியவில்லை.
ID61500 Download Accelerator Plus has been unintegrated from Opera. Please restart the Opera browser. ஓபரா பிரவுசரலிருந்து டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸ் பிரிக்கப்பட்டுவிட்டது.\nதயவு செய்து ஓபரா பிரவுசரை மூடிவிட்டு மறுசெயலாற்றவும்.\n\n
ID1019 Could not remove Download Accelerator Plus integration from your Opera browser. ஓபரா பிரவுசரலிருந்து டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸை பிரிக்க முடியவில்லை.
ID62035 Download Accelerator Plus was integrated successfully into Mozilla / FireFox. In order to start using it, you will need to close the Mozilla FireFox browser and open it again. மோசில்லா/ஃபயர்ஃபாக்ஸுடன் டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸ் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. நீங்கள் உபயோகிக்க மோசில்லா/ஃபயர்ஃபாக்ஸை மூடிவிட்டு, மீண்டும் செயலாற்றவும்.
ID62034 Could not integrate Download Accelerator Plus into your Mozilla browser. Are you sure Mozilla browser is installed ? மோசில்லா/ஃபயர்ஃபாக்ஸுடன் டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸை ஒருங்கிணைக்க முடியவில்லை. மோசில்லா பிரவுசர் நிறுவியுள்ளீர்கள் என்று உறுதி படுத்திக்கொண்டீர்களா?
ID62204 Download Accelerator Plus has been unintegrated from Mozilla / FireFox. Please restart the Mozilla / FireFox browser. மோசில்லா/ஃபயர்ஃபாக்ஸிலிருந்து டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸ் பிரிக்கப்பட்டுவிட்டது.\nதயவு செய்து மோசில்லா/ஃபயர்ஃபாக்ஸை மூடிவிட்டு மறுசெயலாற்றவும்.\n\n
ID1021 Could not remove Download Accelerator Plus integration from your Mozilla/Firefox browser. மோசில்லா/ஃபயர்ஃபாக்ஸிலிருந்து டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸை பிரிக்க முடியவில்லை.
ID1024 Download Accelerator Plus was integrated successfully into Chrome. In order to start using it, you will need to close the Chrome browser and open it again. குரோமோடு டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸ் வெற்றிகரமாக ஒருங்கிணைக்கப்பட்டது. நீங்கள் உபயோகிக்க குரோமை மூடிவிட்டு, மீண்டும் செயலாற்றவும்.
ID1023 Could not integrate Download Accelerator Plus into your Chrome browser. குரோமுடன் டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸை ஒருங்கிணைக்க முடியவில்லை.
ID1025 Download Accelerator Plus has been unintegrated from Chrome. Please restart the Chrome browser. குரோமிலிருந்து டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸ் பிரிக்கப்பட்டுவிட்டது.\nதயவு செய்து குரோமை மூடிவிட்டு மறுசெயலாற்றவும்.\n\n
ID1022 Could not remove Download Accelerator Plus integration from your Chrome browser. குரோமிலிருந்து டவுன்லோடு ஆக்ஸிலரேட்டர் ப்ளஸை பிரிக்க முடியவில்லை.
ID62544 Rename file கோப்பின் பெயர் மாற்று
ID62545 Overwrite file கோப்பை மேலெழுது
ID62546 Ask me what to do என்ன செய்யவென கேள்
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - Always Resume

Item ID Source text for translation Translated Text
ID61317 AlwaysResume is not available when proxy is configured பிராக்ஸி அமைத்திருந்தால் “AlwaysResume” அம்சம் கிடையாது
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - Connection

Item ID Source text for translation Translated Text
ID3864 - Select your internet connection - - உங்களது இணைய தொடர்பை தேர்ந்தெடுக்கவும் -
ID3868 Dialup modem டயலப் மோடம்
ID3869 Over 5Mbit 5Mbக்கும் மேல்
ID61318 - Select Country - - நாட்டை தேர்ந்தெடுக்கவும் -
ID61319 No region to select தேர்ந்தெடுக்க மண்டலங்கள் எதுவுமில்லை
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - General

Item ID Source text for translation Translated Text
ID61360 Category வகை
ID61361 File Types கோப்பு வகைகள்
ID61362 Folder கோப்புறை
ID61363 Default தன்னிச்சை
ID61364 Folder browser கோப்புறை உலாவி
ID61365 Choose default download folder தன்னிச்சை பதிவிறக்க கோப்புறையை தேர்தெடுக்க
ID10005 Default download folder தன்னிச்சை பதிவிறக்க கோப்புறை
ID10006 Parent download folder முதன்மை பதிவிறக்க கோப்புறை
ID62291 Category Folder Browser வகை கோப்புறை உலாவி
ID62292 Please select folder for the chosen category… தேர்ந்தெடுத்த வகைக்கு கோப்புறையைத் தேர்ந்தெடுக்கவும்…
ID62293 There is another category named ”%s”. \nPlease change category name. ஏற்கனவே ”%s” என்ற பெயரில் வகை உள்ளது.\nதயவுசெய்து வகையின் பெயரை மாற்றவும்.
ID62294 The ”%s” category has no assigned file extensions and will be deleted. ”%s” வகையில் கோப்பு வகைகள் எதுவும் இல்லாததால், நீக்கப்படும்.
ID62295 Sorry, DAP cannot create more than 32 categories.\nPlease reduce the number of categories. மன்னிக்கவும், DAPப்பால் 32 வகைகளுக்கு மேல் உருவாக்க முடியாது.\nவகைகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும்.
ID62296 Choose folder where download will be saved பதிவிறக்கங்களை சேமிக்க கோப்புறையை தேர்ந்தெடுக்கவும்
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - Sites Management

Item ID Source text for translation Translated Text
ID62421 Sites Passwords தளங்களின் கடவுச்சொற்கள்
ID62422 Ignore List நிராகரி நிரல்
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - Message Center

Item ID Source text for translation Translated Text
ID62315 Floating Message (Not supported on this Windows version ) மிதக்கும் தகவல் (இந்த வின்டோஸ் பதிப்பில் ஆதரிப்பில்லை)
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - Proxy/Firewall

Item ID Source text for translation Translated Text
ID62251 Please enter a valid proxy address சரியான பிராக்ஸி முகவரி கொடுக்கவும்
ID62174 Could not find proxy configuration in Internet Explorer Settings இன்டெர்னெட் எக்ஸ்ப்ளொரில் பிராக்ஸிக்கான அமைப்பு எதுவும் கண்டுபிடிக்க முடியவில்லை
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - Appearance

Item ID Source text for translation Translated Text
ID61376 Event நிகழ்வு
ID61377 Sound to play எழுப்ப வேண்டிய ஒலி
ID61380 DAP Startup DAP ஆரம்பம்
ID61381 Shutdown நிறுத்தும்போது
ID61382 Connecting to the internet இணையத்தில் இணையும்போது
ID61383 Connected to the internet இணையத்தில் இணைந்த பின்
ID61384 Download Success பதிவிறக்கம் வெற்றி
ID61385 Download failure பதிவிறக்கம் தோல்வி
ID61386 News செய்தி
ID61387 New file added புதிய கோப்பு சேர்க்கப்பட்டது
ID61388 DAP Exit DAP வெளியேற்றம்
ID61389 Disconnecting from the internet இணையத்திலிருந்து துண்டிக்கும்போது
ID61390 Sound Event: %s ஓசை நிகழ்வு: %s
ID61391 Standard beep பீப் ஒலி
ID61392 System Astersik கணினி நட்சத்திரம்
ID61393 System Exclamation கணினி ஆச்சர்யம்
ID61394 System Hand கணினி கை
ID61395 System Question கணினி கேள்வி
ID61396 System Default கணினி தன்னிச்சை
ID61397 No sound ஒலி எழுப்பவேண்டாம்
ID61398 Download of file(s) completed (batch) கோப்பு(கள்)/கூட்டு பதிவிறக்கம் முடிந்தவுடன்
ID61399 No sound is currently selected for this event.\nWould you like to select a sound for this event ? இந்த நிகழ்வுக்கு எந்த ஒலியும் தற்சமயம் தேர்ந்தெடுக்கப்படவில்லை.\nஇந்த நிகழ்வுக்கு ஒரு ஒலியை தேர்ந்தெடுக்கிறீர்களா?
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - Download Completion

Item ID Source text for translation Translated Text
ID61414 Logoff வெளியேறு
ID61415 Power off மின்சக்தி நிறுத்து
ID61416 Reboot மறுபடி தொடங்கு
ID61417 Shutdown நிறுத்து
ID61418 Default கோட் நிலை
ID62133 Click here to get additional information மேலும் தகவலறிய இங்கு க்ளிக் செய்யவும்
ID61426 Sleep
ID61427 Hibernate
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - DAP Premium New Text Added!

Item ID Source text for translation Translated Text
ID62484 Increase your download speed with up to<br>10 connections per download! உங்கள் பதிவிறக்க வேகத்தை அதிகரியுங்கள், <br>ஒருப்திவிறக்கத்திற்கு10 இணைப்புகள் வரை!
ID62485 <b>Extreme Accleration</b> is a <b>DAP Premium</b> feature.<br>You are still using the free (basic) version of DAP. <b>அதி துரிதம் DAP பிரீமியத்தின்</b> அம்சம்.<br>நீங்கள் இன்னும் DAP இலவச (அடிப்படை) பதிப்பை உபயோகித்துக்கொண்டிருக்கிறீர்க்ள்.
ID62486 Choose the download method that is most comfortable for you.<br>Use a minimized tray indicator or download completly<br>in the background. உங்களுக்கு வசதியான பதிவிறக்க முறையை தேர்ந்தெடுங்கள் <br>சிறிதாக்கப்பட்ட டிரே சுட்டிக்காடியோ, அல்லது <br>முழுவதும் பின்னனியிலோ பதிவிறக்குங்கள்
ID62487 <b>Personlized download flow</b> is a <b>DAP Premium</b><br>feature. You are using the free (basic) version of DAP, <br>which allows only one method downloading. <b>தனிப்பயனாக்கப்பட்ட பதிவிறக்க செயல்வழி DAP பிரீமியதின் அம்சம்.</b> நீங்கள் உபயோகிக்கும் DAP இலவச (அடிப்படை) பதிப்பு ஒரே ஒரு பதிவிறக்க முறை மட்டுமே அனுமதிக்கும்.
ID62488 Clean all traces of your internet browsing and downloading <br>activity, automatically after every download. உங்கள் இணைய உலாவல்கள், மற்றும் பதிவிறக்க செயல்களின் சுவடுகள் <br>அனைத்தும் தானாக ஒவ்வொரு பதிவிறக்க முடிவில் சுத்தம் செய்யப்படும்
ID62489 <b>Automatic Clean of Download Traces</b> is a <b>DAP Premium</b><br>feature. You are using the free (basic) version of DAP. <b>தானாக பதிவிறக்க சுவடுகள் சுத்தம் செய்தல் DAP பிரீமியதின்</b><br> அம்சம். நீங்கள் DAP இலவச (அடிப்படை) பதிப்பை உபயோகிக்கிறீர்கள்
ID62490 Get full access to DAP's site management tools allowing <br>management of unlimited number of sites and passwords. DAPன் தள நிர்வாக் கருவிகளுக்கு முழு அனுகல் பெற்று, <br>கணக்கற்ற தளங்களையும், கடவுச்சொற்களையும் நிர்வகியுங்கள்
ID62491 <b>Multi-site & password management</b> is a <br><b>DAP Premium</b> feature. You are still using the free (basic)<br>version of DAP, which allows saving only 2 passwords. <b>பல தள மற்றும் கடவுச்சொற்கள் நிர்வாகம் DAP பிரீமியதின்</b> அம்சம். <br>நீங்கள் இன்னும் 2 கடவுச்சொற்கள் மட்டும் அனுமதிக்கும் DAP இலவச (அடிப்படை) பதிப்பை உபயோகித்துக்கொண்டிருக்கிறீர்க்ள்.
ID62492 Experience the control, simplicity and efficiency of <br>downloading from FTP sites with <b>Multiple FTP Sessions,<br>Multiple FTP File Downloads and FTP Remote File View.</b> FTP தளங்களிலிருந்து பல, <b>பல FTP கோப்பு பதிவிறக்கங்கள் <br>மற்றும் FTP தொலை கோப்பு பார்வை</b> <br>ஆகியவற்றை கட்டுப்பாடு, எளிமை மற்றும் ஆற்றலோடு அனுபவியுங்கள்
ID62493 <b>Multiple FTP downloads control</b> is a <b>DAP Premium</b><br>feature. You are using the free (basic) version of DAP,<br>which allows only single FTP downloads. <b>பல FTP கோப்பு பதிவிறக்கங்கள் & கட்டுப்பாடு</b> ஆகியவை பிரீமியம் <br>அம்சம். நீங்கள் ஒரு FTP பதிவிறக்கம் மட்டும் அனுமதிக்கும் <br>DAP இலவச (அடிப்படை) பதிப்பை உபயோகித்துக்கொண்டிருக்கிறீர்க்ள்.
ID62494 <b>Become a DAP Premium user</b> and get:<br>- Extreme Acceleration<br>- Automatic Trace Cleaning<br>- Unlimited File Shredding<br>- Personalized Download Flow<br>- Advanced Management Tools<br>- No Advertisements<br>- VIP Customer Support<br><br>Would you like to know more about DAP Premium?
ID62500 Preview Zip files and open items within them,<br>while you are still downloading! Zip கோப்புகளை முன்காணல், உள்ளிருக்கும் உருப்படிகளை திறப்பது, <br>அனைத்தும் பதிவிறக்கும்போதே!
ID62501 <b>Opening Zip files</b> while downloading is a <b>DAP Premium</b><br>feature. You are still using the free (basic) version of DAP. <b>பதிவிறக்கும்போதே Zip கோப்புகளை திறப்பது DAP பிரீமியத்தின்</b>அம்சம். <br>நீங்கள் இன்னும் DAP இலவச (அடிப்படை) பதிப்பை உபயோகித்துக்கொண்டிருக்கிறீர்க்ள்.
ID62502 DAP Premium பிரீமியம்
ID62503 Unlock the full power of DAP with DAP Premium ! Here's what you get when you buy DAP Premium (click on features below for more details). DAP பிரீமியம் கொண்டு DAPபின் முழு சக்தியை திறந்திடுங்கள்! DAP பிரீமியம் வாங்கினால் உங்களுக்கு கிடைப்பது (மேலும் விவரங்களுக்கு கீழே அம்சங்கள் மேல் கிளிக் செய்யவும்)
ID62504 DAP Premium users like you have many more features for the fastest and most comfortable download experience.\nHere's what you can do with your DAP Premium: உங்களைப் போன்ற பிரீமியம் உபயோகிப்பாளர்களுக்கு விரைவான, மிக வசதியான பதிவிறக்க அனுபவம் பெற்றிட் மேலும் பல அம்சங்கள். \nஉங்கள் DAP பிரீமியம் கொண்டு இவற்றை நீங்கள் செய்யலாம்:
ID62532 Keep downloads private by locking them away and access<br>the download with <b>your own secure password</b>. பதிவிறக்கங்களை தனியாக பூட்டி வைத்து, பதிவிறக்கங்களை <br><b>உங்கள் பாதுகாப்பான கடவுச்சொல்</b> கொண்டு அனுகுங்கள்
ID62533 <b>Private Downloads</b> is a DAP Premium feature.<br>You are still using the free (basic) version of DAP. <b>தனிப்பட்ட பதிவிறக்கங்கள்</b> ஒரு DAP பிரீமியம் அம்சம். <br>நீங்கள் இன்னும் DAP இலவச (அடிப்படை) பதிப்பை உபயோகித்துக்கொண்டிருக்கிறீர்க்ள்.
RESOURCE_ID - STRINGTABLE

DAP Premium Strings New text added!

Item ID Source text for translation Translated Text
ID62541 Certain items <b>can not be closed</b> in the free (Basic) version <br>of DAP, as some of its features are limited. இலவச (அடிப்படை) பதிப்பில் சில அம்சங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால், ஒரு சில உறுப்படிகளை <b>மூட முடியாது</b>.
ID62542 Upgrade to <b>DAP Premium</b> to receive premium acceleration, <br>comprehensive privacy features, and powerful download tools <br>with <b>complete control</b> over your download experience. <b>DAP பிரீமியத்துக்கு</b> மேம்படுத்தி உங்கள் பதிவிறக்க அனுபவத்தில் <br>வெகுமதியான துரிதம், விரிவான அந்தரங்க அம்சங்கள், சக்தி வாய்ந்த பதிவிறக்க கருவிகளை <br><b>முழு கட்டுப்பாட்டுடன்</b> பெற்றிடுங்கள்
ID6918 Download available for Premium %s users only
ID6919 Download will continue for Premium %s users only
ID6920 %s account requirement
ID6921 Enter your %s Premium account ID:
ID6922 Enter your %s Premium account Password:
ID6923 <a>Get a PREMIUM %s account</a>
ID6924 %s premuim download has failed
ID6925 This download will continue only for Registered %s users
RESOURCE_ID - STRINGTABLE

Options Dialog Titles

Item ID Source text for translation Translated Text
ID61222 General பொது
ID61228 Advanced முன்னேறிய்
ID61347 Download Preferences பதிவிறக்க விருப்பங்கள்
ID61224 Connection தொடர்பு
ID61226 Proxy/Firewall பிராக்ஸி/ஃபயர்வால்
ID62267 Confirmations உறுதிபடுத்தல்
ID61230 Always Resume Always Resume
ID61234 Dial-Up Service டயலப் சேவை
ID61232 Scheduler ஷெட்யூலர்
ID62301 History வரலாறு
ID61353 Sites Management இணையதள நிர்வாகம்
ID61236 Appearance தோற்றம்
ID61237 Message Center தகவல் மையம்
ID62502 DAP Premium DAP பிரீமியம்
ID62512 Private Downloads தனிப்பட்ட பதிவிறக்கங்கள்
RESOURCE_ID - STRINGTABLE

Other Strings New text added!

Item ID Source text for translation Translated Text
ID62279 DAP Status DAP நிலை
ID62140 You must enter an Activation Code ஒரு செய்லாக்க குறியீட்டை நீங்கள் கொடுக்க வேண்டும்
ID6 Please enter your email
RESOURCE_ID - STRINGTABLE

Main tabs titles

Item ID Source text for translation Translated Text
ID62435 COMPLETED DOWNLOADS முடிந்த பதிவிறக்கங்கள்
ID62436 DOWNLOADS பதிவிறக்கங்கள்
ID10123 Special Offers\nCheck for Special Offers சிறப்பு சலுகைகள்\nசிறப்பு சலுகைகள் குறித்து பார்க்கவும்
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - Dial up service

Item ID Source text for translation Translated Text
ID62543 Don't dial டயல் செய்யாதே
RESOURCE_ID - STRINGTABLE

Options dialog strings - Connections

Item ID Source text for translation Translated Text
ID62361 Normal speed சாதாரண வேகம்
ID62362 Above Normal speed சாதாரணத்தை மிஞ்சிய வேகம்
ID62363 Accelerated speed துரித வேகம்
ID62364 Broadband Optimization பிராட்பேன்டு உகப்பாக்கம்
ID62365 High acceleration speed மிக துரித வேகம்
ID62367 Extreme acceleration speed அதி துரித வேகம்
RESOURCE_ID - STRINGTABLE

Sites passwords list headers

Item ID Source text for translation Translated Text
ID61355 Site/Server தளம்/செர்வர்
ID61356 Username பயனீட்டாளர்
ID61357 Password கடவுச்சொல்
ID61373 Download Dir பதிவிறக்க கோப்புறை
RESOURCE_ID - STRINGTABLE

System menu strings

Item ID Source text for translation Translated Text
ID11 Hide to tray டிரேக்கு மறை
RESOURCE_ID - STRINGTABLE

File properties strings New text added!

Item ID Source text for translation Translated Text
ID61214 File Properties கோப்பு பண்புகள்
ID2100 General பொது
ID2101 Connections இணைப்புகள்
ID2102 Zip Preview Zip முன் காணல்
ID61250 Site தளம்
ID61290 %d%% completed %d%% முடிவுற்றுள்ளது
ID61291 %s Time left %s நேரம் மீதமுள்ளது
ID61292 Unknown தெரியாதது
ID61293 and Downloading பதிவிறங்குகிறது
ID61294 Unknown தெரியாதது
ID61295 File downloaded successfully கோப்பு வெற்றிகரமாக பதிவிறங்கியது
ID61495 Saved to : சேமிக்கப்பட்டது:
ID61251 Proximity
RESOURCE_ID - STRINGTABLE

History manager strings

Item ID Source text for translation Translated Text
ID32951 Day நாள்
ID32952 Week வாரம்
ID32953 Month மாதம்
ID62298 DAP History Manager DAP வரலாறு நிர்வாகி
ID62299 History manager வரலாறு நிர்வாகி
ID62302 Searching… தேடுதல்…
ID62303 Today, இன்று,
ID62304 Search finished தேடல் முடிந்தது
ID62305 Files : %d கோப்புகள்: %d
ID62306 Overall size: %s ஒட்டு மொத்த அளவு: %s
ID62308 File name கோப்பு பெயர்
ID62309 File size கோப்பளவு
ID62310 File path கோப்பு பாதை
ID62311 URL URL
ID62313 Date தேதி
ID62314 Description விளக்கம்
ID62328 Last status இறுதி நிலை
RESOURCE_ID - STRINGTABLE

MENU - DAP Basket menu

Item ID Source text for translation Translated Text
ID6808 Show/Hide DAP window DAP வின்டொவை காட்டு/மறை
PID32931 Basket opacity கூடை ஒளிபுகாயில்பு
ID32886 Close basket கூடையை மூடு
ID32887 Exit DAP DAPவிட்டு வெளியேறு
RESOURCE_ID - MENU

MENU - History manager menu

Item ID Source text for translation Translated Text
ID32957 &Open திற
ID32958 Open folder கோப்புறை திற
ID32959 Re-download மறு-பதிவிறக்கு
ID32960 Copy URL to clipboard URL கிளிப்போர்டுக்கு நகலெடு
RESOURCE_ID - MENU





See syntax for Wiki syntax.

Translated this page? Add yourself to the credits page.

Discussion

test121.245.9.194, 2009/04/08 21:12

i like this this is very nice

You could leave a comment if you were logged in.
translation_tamil2.txt · Last modified: 2014/01/23 10:55 by admin
 
Except where otherwise noted, content on this wiki is licensed under the following license: CC Attribution-Share Alike 3.0 Unported
DAP Home    Download DAP
DAP Wiki - Terms of Use
Recent changes RSS feed Donate Powered by PHP Valid XHTML 1.0 Valid CSS Driven by DokuWiki


Except where otherwise noted, content on this wiki is licensed under the following license: CC Attribution-Share Alike 3.0 Unported